Monday, July 23, 2007

வேண்டுகோள்


நான் இறந்துவிடுகிறேன்
என்னை உன்
உள்ளங்கையில் புதைத்துவிடு.

5 comments:

Enbee said...

Oh, new blog.

kiddy ppl said...

நானும்
இறந்து விடுகிறேன்!
என்னை
விதையாக்கி விடு!

M.Rishan Shareef said...

இருவரிகளில் ஒரு காட்டமான காதல் கவிதை.
அன்பையும் சொல்கிறது.மிகத் தீவிரமான காதலையும் சொல்கிறது.

Suresh said...

மிக அழகான கவிதை..

nagoreismail said...

அன்பின் சுகுணா திவாகர் அவர்களுக்கு,

நான் தங்களின் எழுத்துக்களை தவறாமல் படித்து வருபவன். தங்களின் வாசகன். ஆனால் தற்போது உங்களின் வலை எழுத்துக்களை படிப்பதற்கு அனுமதியில்லை என்று வருகிறது.

எனக்கு அனுமதி தரும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்

நன்றி